மக்களை தவிப்பிற்குள்ளாக்கும் மோடி

img

ரிலையன்சை வாழ வைக்க மக்களை தவிப்பிற்குள்ளாக்கும் மோடி

 தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறை ஊழியர் சங்கத்தின் 14ஆவது மாநில பிரதிநிதித்துவ பேரவை ஆகஸ்ட் 10 ஆம் தேதி யன்று தருமபுரில் (டி.என்.சி விஜய் மஹால்) மதுரை தோழர் எம்.முரு கன் நினைவரங்கத்தில் துவங்கி யது.